Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மேலத்தெரு பாத்திமா பீவி அவர்கள்.

மேலத்தெருவை சேர்ந்தM. அப்துல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் குனா. முனா. நெய்னா முகமது மர்ஹூம் குனா. முனா. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரி மகளும் கபிஸ்தலம் M. அப்துல் கனி அவர்களின்...

சம்சுல்.இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து !

அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்று காலை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட க.அண்ணாத்துரையை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் சமூக ஆர்வலரும் திமுக அனுதாபியுமான அஸ்கர்கான்...
admin

வக்ப் வாரிய தலைவர் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் கோரிக்கை. நேர்மையாகவும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு...
அதிரை இடி

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகளுக்கு நேரில் வாழ்த்து!

சமீபத்தில் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம் தேர்வாகி இருக்கிறார். இந்நிலையில், மாவட்ட செயலாளர்...

திமுக மாவட்ட பொருளாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த மஜக மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க...

சிறப்பு செய்தியாள அஸ்கர் - திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் SH அஸ்லம் அவர்களை மாநில தலைமை கழக திமுக அறிவித்தது. முன்னதாக மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு பட்டுக்கோட்டை சட்ட...
பேனாமுனை

அவசர உதவி – உயிர்காக்க உதவிடுவீர் !

பேராவூரணி மாவடுகுறிச்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் அவரது மனைவி சுசீலா. இவர் தமது உறவினர் வீட்டின் படிகட்டில் இடறி விழுந்ததில் தலையில் நரம்பு முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், செயல்பாடு இன்றி படுத்த...