
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு...
சென்னையில் 5G இணைய சேவை துவக்கம் – ஏர்டெல் அறிவிப்பு –
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக...
மரண அறிவிப்பு : V. அப்துல் ரஹ்மான் அவர்கள்!
மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த கூனா வீட்டு வரிசை முகமது அவர்களின் மகனும், சுண்டு வீட்டு ஹபீப் ரஹ்மான் அவர்களின் மச்சானும், அனீஸ் அகமது, முகமது இத்ரீஸ் ஆகியோரின் மாமனாரும்,...
மக்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாவட்ட மா செ ! படைதிரட்டிய அதிரை திமுக...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி
திமுகழக தலைமையால் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டை...
மரண அறிவிப்பு ஹாஜி A.M. உமர்த்தம்பி அவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம் பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் "ஆ.மு.கி" முகம்மது அப்துல்லா" அவர்களின் மகனும்,மர்ஹூம் "மு.வ.மு.பஹாவுதீன் அவர்களின் மருமகனும், "மு.செ.மு" நூருல் அமீன் அவர்களின் மைத்துனரும், B.நெய்னா முகம்மது, B.செய்யது புகாரி ...
Advஅதிரையில் அதிரடி ஆஃபர் Hi5 Mens & kids wear புதிய உதயம் !!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய உதயமான Hi5 மென்ஸ் கிட்ஸ் வியர்அதிரடி ஆஃபர் வழங்குகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்









