
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் சடார் மடார்.. பலத்த காற்றுடன் திடீர் மழை!!
அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பெரும்பாலான அதிரையர்கள் பகல் நேரங்களில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதனால் அதிரையில் வர்தக நிறுவனங்கள் ஓரளவு...
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவரின் பாராட்டு கடிதங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம் கையளிப்பு!
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று...
Adv: அதிரையில் மங்கையரின் மனம் கவரும் கனவு உலகம்! JJ கவரிங்!
அதிரை ரயில் நிலைய சாலை ஹாஜா நகரில் மங்கையரின் மனம் கவரும் கனவு உலகமாய் JJ கவரிங் உதயமாகியுள்ளது. இங்கு விதவிதமான வளையல்கள், புதிய டிசைன்களில் செயின்கள், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் மாலைகள்...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (20.07.2022) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
Ставки на спорт онлайн Букмекерская контора Pin Up в Казахстан
Ставки на спорт онлайн Букмекерская контора Pin Up в КазахстанеПин Ап Казино Официальный сайт Pin Up КазахстанContentПровайдеры игр в казино Пин Ап КЗЗеркало...
மரண அறிவிப்பு: பதர்நிஷா அவர்கள்!
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூத் அவர்களின் மகளும், முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், அகமது அனஸ் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியுமான பதர்நிஷா அவர்கள் இன்று(18/07/22) காலை 4 மணியளவில்...








