Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
கல்வி
அதிரை இடி

அடுத்து என்ன? அதிரை மாணவர்களுக்கான கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்!

ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் What Next? (Education and Employment Guidance Camp கல்வி...

மரண அறிவிப்பு- (போஸ்டாபிஸ் தெரு செய்யது முகம்மது புகாரி)

06-06-2022 நடுதெருவை சேர்ந்த மர்ஹும் நெ.செ நூர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மக்கம் என்கிற முகமது ஹனிபா,அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும் NSM .பாவா பகுருதீன், MS. தாஜுதீன், M. அப்துல் சுக்கூர்,...

அதிரையில் இடைவிடாத மழை – ரயில் நிலையத்தில் சிக்கிய மக்கள் !

கடந்த சில நாட்களாக உக்கிர வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை வருமா? என ஏக்கத்துடன் காத்திருந்தனர். சரியாக இரவு 10மணிக்கு ஆரம்பமான மழை, தற்போது வரை நீடிக்கிறது. இன்று அதிரைக்கு வந்த வேளாங்கண்ணி-...

சாலை வடிகால் வசதியின்றி அவதிப்படும் அம்பேத்கர் நகர் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா அதிரை...

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் (இரண்டாவது வார்டு) மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாத போதே அவ்வப்போது பேரூராட்ச்சியால் எங்களின் பகுதி கவனிக்கப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகத்தால்...
அதிரை இடி

பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன், தங்களை காக்க யாரும் வர போவதில்லை, தாங்களே வீதிக்கு வந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கூறுவதாக தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளை முடக்கினாலும் பாப்புலர் ஃப்ரண்ட் பணியை முடக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய  SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேக்கு அடுத்து அதிக நிலங்களை கொண்ட அமைப்பு வக்ப் வாரியம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அடித்தால் திருப்பிஅடி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என சுட்டிக் காட்டிய அவர், பாஜக-வின் கருப்பு முருகானந்தம் வைத்திருக்கும் கோடி கோடியான கருப்பு பணத்தை அமலாக்கத்துறை சோதனையிட தயாரா? என அந்த துறைக்கு சவால்விடுத்தார்.

அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-

அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த...