
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளை அறிவித்த அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்!
மக்கள் ஆட்சியை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதிரையில் வரும் ஜூலை 22ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம்,...
அத்துமீறிய அதிரை நகராட்சி! லெஃப்ட் ரைட் வாங்கிய ரயில்வே போலிஸ்!
குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் பேய் கதைகளை சிறுவயதில் நாம் கேட்டிருப்போம். அத்தகைய சூழலில் தான் தற்போது அதிரை நகராட்சி உள்ளது. வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் சேகரித்த குப்பையை...
நீர்… நிலம்.. காற்று! மாசுபடுத்தும் அதிரை நகராட்சி!! பதறும் மக்கள்! துயர் துடைப்பார்களா மக்கள்...
அதிரை நகராட்சிக்கு சொத்து, வியாபாரம் உள்ளிட்டவற்றிற்கான கப்பங்களை நாள் தவறாமல் மக்கள் கட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை கொண்டு திறன்மிக்க நிர்வாகத்தை வழங்க முடியாமல் நகராட்சி திணறி வருவதாக பேசப்படுகிறது. இவற்றிற்கு சான்றாக...
அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு மனிதம் விருது!
அதிரை ராயல் ஹாஸ்பிடாலிட்டியில் நடைபெற்ற ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில், அதிரை சுற்றுவட்டார மக்களுக்கு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கட்டணமின்றி வழங்கும் அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு(...
அதிரையில் தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை!
அதிரையில் இயங்க கூடிய நிறுவனம் ஒன்றுக்கு தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை. விருப்பம் உள்ளவர்கள் +91 99440 84992 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
அதிரையில் ரூ. 700க்கு ஒரு கிலோ மட்டன்! வாலி இலவசம்!!
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே செயல்பட்டு வந்த தக்வா மட்டன் கடை, வரும் வெள்ளிக்கிழமை தக்வா பள்ளி பெரிய மார்க்கெட்டில் திறக்கப்பட இருக்கிறது. திறப்பு விழா சலுகையாக ஒரு...









