Monday, February 2, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

Big breaking: +2 தேர்வில் 100% தேர்ச்சி! அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி...

அதிரையர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதில் MKN மதரஸா டிரஸ்ட் தவிர்க்க முடியாத பங்களிப்பை அளித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தடிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடிய காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 96 மாணவிகள் தேர்வுஎழுதியிருந்தனர். இதில் அத்தனை பேருமே தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மாணவிகளை 100% தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள், பள்ளிபணியாளர்கள் ஆகியோருக்கு பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிரை இடி

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 98% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 63 மாணவ மாணவிகளில்98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி அரசின் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரை இடி

99% மாணவிகளை தேர்ச்சிபெற செய்த அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி! தனியார் பள்ளி...

அதிரை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 91 மாணவிகள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 99 சதவீத பேர் தேர்ச்சி பெற்று அனைவரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீதான மக்களின் மோகத்தை இந்த தேர்வு முடிவுகள் மூலம்அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தவிடுபொடியாக்கியுள்ளது.
அதிரை இடி

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 85% +2 மாணவர்கள் தேர்ச்சி!

அதிரையின் கல்வி சுடராக அறிவொளி வீசி கொண்டிருக்கும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடியகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 222 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். இதில் 85% (188 ) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம்15% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தற்போது தள்ளிபோய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதிதங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரை இடி

அதிரையில் கோடை கால முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு!

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் மே 21 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து...
அதிரை இடி

திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்!

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) இன் கீழ் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு நல திட்ட பணிகளை திட்டமிட்டு செயலாற்றி...