Sunday, February 1, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

சர்வதேச மாரதானில் மிளிரும் அதிரையர்!

அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த ஹாஜி ஹாஃபிழ் N.M.A அப்துல் லத்திப்பின் மகன் A.முகம்மது (39வயது), ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். முதன்முறையாக 2018ம்...
அதிரை இடி

மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு...
அதிரை இடி

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகளுக்கு நேரில் வாழ்த்து!

சமீபத்தில் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம் தேர்வாகி இருக்கிறார். இந்நிலையில், மாவட்ட செயலாளர்...
அதிரை இடி

கோடி ரூபாயை சுருட்டிய பாஜக நிர்வாகி! நீதிக்கேட்டு போராடும் அதிரையர்!!

பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர்...
அதிரை இடி

அதிரையில் ஆயிரக்கணக்கானோர் கைது! RSS அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல்!!

தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தக்வா...
அதிரை இடி

முஸ்லீம் லீகில் இணைந்தார் அதிரை வழக்கறிஞர் முகம்மது தம்பி!

அதிரையை சார்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, பல சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கஜா புயலால் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்பட்டபோது தன்னார்வ இளைஞர்களை ஒருங்கிணைத்து இவர் மேற்கொண்ட...