
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
அதிரையர்களுக்கு வேலை வழங்கும் ஏர்டெல் நிறுவனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம், தற்போது அதிரையில் தனது ஃபைபர் சேவையை துவங்க உள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், பீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு...
பிறை 02: மறப்போம் மன்னிப்போம் Live part 2
https://youtu.be/ZgIiaai3yQ4
https://youtu.be/LpKX6uredx0
https://fb.watch/c9AK_tCVY1/
தமிழக அளவில் மூன்றாமிடம் பிடித்த அதிரை வீரர்கள்!!
தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட ஐவர் பீச் கால்பந்து தொடர் போட்டியில், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. அதில் அதிரை வெஸ்டர்ன் (Western FC) கால்பந்து அணி வெற்றி பெற்று தமிழ்நாடு...






