69
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம், தற்போது அதிரையில் தனது ஃபைபர் சேவையை துவங்க உள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், பீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிரையர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் ஊக்கத்தொகை தனியாக கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பணிக்கு சேர விரும்பும் நபர்கள் +91 95510 70008 என்ற அதிரை எக்ஸ்பிரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும்.