
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
நோன்பின் மாண்பினை கேட்டு கண்கலங்கிய அமெரிக்கர்! நட்பு பாராட்டி வழியனுப்பிய அதிரையர்கள்!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் riverside என்ற ஊரில் வசிக்கும் அதிரையர்களான சஃபியுதீன், ரஃபீக் ஆகியோர் Fairfield ல் அமெரிக்கன் அதிரை போரம் அமைப்பு ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்தில் பங்கேற்றுவிட்டு வீடு...
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அண்ணாமலை! டி.ஜி.பி-யிடம் புகார்!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான தகவல்களை கூறி ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை இயக்குநரிடம் பாப்புலர்...
எங்களை எப்போதும் அணுகலாம்! அதிரையர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க மேயர்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளியில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மேயர் ப்ரைஸ், காவல்துறை உட்பட அமெரிக்க அரசு அதிகாரிகள்...







