Monday, February 2, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க தீவிர முயற்சி! உயர் மின் கோபுரத்தில் நின்று...

மதுக்கூர் துணை மின் நிலையத்தின் 110கிலோவாட் பிரிவில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி மின் பழுதை சரி செய்யும் பணியில்...
அதிரை இடி

அதிரை மேலத்தெருவில் தூய்மை பணியை மேற்கொண்ட பணியாளர்கள்!!

அதிரை மேலத்தெருவில் 9 மற்றும் 10வது வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர்வடிகால் மற்றும் சாலையோரத்தில் இருந்த மணல் திட்டுகளை அகற்றிய நகராட்சி பணியாளர்கள், குப்பைகளையும் சுத்தம் செய்தனர்.
அதிரை இடி

அதிரையின் அரசியல் குழப்பம்! இன்று கூடுகிறது நகராட்சிமன்றம்!! எகிறும் பரபரப்பு!

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தையும் மீறி திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் ஆதரவோடு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கைப்பற்றினார். இதனால் 2 வாரங்களாக அதிரை அரசியலில் குழப்பம்...
அதிரை இடி

அதிரையில் ஜெயிக்காவிட்டாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்!

அதிரையில் கடந்த நகர்மன்ற தேர்தலில் 20வது வார்டில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்  ஷேக் அப்துல்லாஹ் வெற்றிவாய்ப்பை இழந்தார். இருப்பினும் வார்டு மக்களின் நலன் சார்ந்த பணிகளில் தான் ஈடுபடுவேன் என அவர்...
அதிரை இடி

போராட்ட களமாகும் அதிரை! ஹிஜாப் தடையை எதிர்த்து ஓரணியில் போராட்டம் அறிவிப்பு!!

அதிரை அனைத்து முகல்லா மற்றும் அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து வரும் 19-03-22 சனிக்கிழமை அன்று...
அதிரை இடி

”எங்களுக்கு சொந்த நாடே துரோகம் இழைத்ததாக உணர்கிறோம்” – ஹிஜாப் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

பெங்களூரு: "சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறோம். இன்று இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது” என்று ஹிஜாப் வழக்கின் மனுதார்களான மாணவிகள் தெரிவித்துள்ளனர். "ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான...