Monday, February 2, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

Big breaking: அதிரை நகர்மன்ற துணை தலைவராகிறார் தில்நவாஸ் பேகம்!

அதிரை நகராட்சி துணை தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி அதிரை 19வது வார்டு உறுப்பினரும் கோட்டூரார் ஹாஜா மைதீனின் மனைவியான தில்நவாஸ் பேகம்...
அதிரை இடி

Source: அதிரை நகரமன்ற தலைவராகும் SDPI? அதிருப்தி திமுக, சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவா??

நாளைய தினம் அதிரை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் காலை 9.30 மணிக்கு நகர மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான...
அதிரை இடி

அதிரை சேர்மன் யார்? இன்றிரவு வெளியாகிறது அதிகாரப்பூர்வ தகவல்!!

அதிரை நகராட்சி மன்றத்தில் அறுதிபெரும்பான்மையைவிட கூடுதல் இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனாலும் உட்கட்சிபூசல் காரணமாக யார் சேர்மன் என்பதை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அதிரையின் அடுத்த சேர்மன் யார்...
அதிரை இடி

முதல்வர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத அதிரை திமுக கவுன்சிலர்கள்! (புகைப்படங்கள்)

அதிரை நகராட்சியை அறுதிபெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ள சூழலில் ஒருவாரம் கடந்தும் நகர்மன்ற தலைவியை தேர்வு செய்ய முடியாமல் திமுக திணறி போயுள்ளது. இதனிடையே கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக-வை தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் ஏற்றிய...
அதிரை இடி

அதிரையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! உத்தரவு போட்ட ஆட்சியர்! தீயாய் வேலை செய்யும் ஆணையர்!!

தஞ்சாவூர் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிரையில் நேற்றையத்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
அதிரை இடி

நேரடி களத்தில் அதிரை பெண் கவுன்சிலர்!

அதிரை 12 மற்றும் 13வது வார்டு மக்களுக்காக SDPi - இம்தாத் இந்தியா இணைந்து மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடத்தியது. வாய்க்கால் தெருவில் உள்ள நகர SDPi அலுவலகத்தில் நடைபெற்ற...