61
அதிரை நகராட்சி துணை தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி அதிரை 19வது வார்டு உறுப்பினரும் கோட்டூரார் ஹாஜா மைதீனின் மனைவியான தில்நவாஸ் பேகம் அதிரை நகராட்சி துணை தலைவராகிறார்.

உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..