Sunday, February 1, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரையில் சமுதாயத்தை நம்பாமல் திமுக-வை நம்பிய மமக! திமுக ஆதரவு வாக்குகள் கிடைப்பது சந்தேகம்?

ஒத்த சீட்டு கலாசாரத்தை ஒழிக்க வந்த மனிதநேய மக்கள் கட்சி, அதிரையில் திமுக வேண்டா வெறுப்பாக கொடுத்த ஒத்த சீட்டை வாங்கி கொண்டு 24வது வார்டில் போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த மக்களவை, சட்டமன்ற...
அதிரை இடி

இவர்கள் தான் அதிரை SDPI-ன் வேட்பாளர்கள்!!

இஸ்லாமிய விசாரணை சிறைவாசிகள் விடுதலையில் திமுக இழைத்த துரோகம், வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் அதிரை நகராட்சி தேர்தலில் திமுக அலை ஓய்ந்து சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசுகிறது. இதனிடையே...
அதிரை இடி

அதிரையில் வேட்பாளர் பட்டியல் உருவில் வந்தது வினை! கரைசேருமா அதிமுக?

அதிரை நகராட்சிக்கான தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஆள் கிடைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் திகைத்துப்போய் உள்ளனர். இந்நிலையில் அதன் தலைமை கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...
அதிரை இடி

அதிரை முஸ்லீம் பிரமுகர் வீட்டிற்கு இரவோடு இரவாக வந்த அதிமுக முக்கிய புள்ளி!

அதிரை நகராட்சி தேர்தலில் இரட்டை (இலை) சின்னத்தில் போட்டியிட்டால் ஒத்த ஓட்டு பாஜக நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என அஞ்சும் அதிமுக, முஸ்லீம் போர்வையில் இருக்கும் நகர நிர்வாகிகளின் குடும்பத்தினரை சுயேட்சையாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக...
அதிரை இடி

அதிரையை மேம்படுத்த மாஸ்டர் பிளான்! தயாராகும் SDPI-ன் தேர்தல் அறிக்கை!

நடப்பு அதிரை நகராட்சி தேர்தலில் SDPI, மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு (OSK) ஆகியவை ஓரணியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து தேர்தல் களத்தை சந்தித்து நகராட்சி...
அதிரை இடி

அதிரையில் அடம் பிடித்த காங்கிரஸ்! மிரண்டு போன திமுக!!

கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. இந்த சூழலில் நடைபெற கூடிய அதிரை நகராட்சி தேர்தலில் தங்களுக்கான உரிய வார்டுகளை ஒதுக்காததால் அதிருப்தியடைந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், 10 வார்டுகளில்...