Monday, February 2, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரை அரசு பள்ளியை பார்வையிட்ட வார்டு கவுன்சிலர்!

அதிரை நெ.2 பள்ளிக்கூடத்தை 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் பார்வையிட்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளுக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியை, பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கவுன்சிலரிடம் எடுத்துரைத்தார்.
அதிரை இடி

தலைவர் சொல்லியே கேட்காத அதிரை கவுன்சிலர்கள்! இனி யாரிடம் முறையிடுவோம்? கலக்கத்தில் வாக்காளர்கள்!!

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் திமுக கவுன்சிலர்கள் சதி செய்து அந்த பதவியில் திமுக நகர...
அதிரை இடி

அதிரையில் இந்த நிலத்தை வாங்காதீங்க! பகிரங்கமாக அறிவித்த சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம்!!

அதிரை புதுமனை தெருவில் அமைந்துள்ளது சித்தீக் பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் " அதிராம்பட்டினம்...
அதிரை இடி

தமிழகமெங்கும் அதிரையின் புகழை பரப்பும் வெஸ்டர்ன் FC!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான கடற்கரை (Beach) ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் அதிரை வெஸ்டர்ன் FC அணி பங்குபெற்றது.அரையிறுதி ஆட்டத்தில் பட்டுக்கோட்டை...
அதிரை இடி

அதிரை திமுக உட்கட்சி பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயல்வதை தடுத்திடுக! தமிழக அரசுக்கு SDPI...

அதிரை நகர SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "அமைதி பூங்காவான அதிரையில் உட்கட்சி அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயலும் ஆளுங்கட்சியனரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிரை திராவிட முன்னேற்ற கழகத்தில் நகரச் செயலாளர் இராம.குணசேகரன்...
அதிரை இடி

அதிரையின் மத ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! -காங்கிரஸ் சாமி நாரயண சாமி

அதிரையின் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் மர்ம விஷமிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் அதிரை நகர காங்கிரஸ் துணை தலைவர் சாமி நாரயண சாமி...