உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த10.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)
செயலாளர் : ஜகபர்...
அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது அதிரை ROYAL...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு...
அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை WFC அணி..!
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு...
அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதிக்குள் கால்பதித்த அதிரை AFFA அணி..!
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு...
அதிரையில் நாளை ஆரம்பமாகிறது புஹாரி ஷஃரீப் : ஊரில் உள்ளவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!!
அதிரையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதமான துல்கஃதா மாத இறுதில் புஹாரி ஷரீஃப் ஆரம்பித்து தொடர்ந்து 40 நாட்கள் புஹாரி ஹதீஸ்களை ஓதி அதற்குரிய சொற்பொழிவுகளை எடுத்துக் கூறி ஊர் ஒற்றுமை,...
அதிரை SSMG கால்பந்து தொடர் : NMFA பொதக்குடியை வீழ்த்திய அதிரை ROYAL FC..!!
அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின்...








