Friday, April 3, 2026

உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...
அரசியல்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
Admin

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...
Admin

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி அச்சமூகத்தை அச்சத்துடனே வைத்திருக்கிற முயல்கின்றனர். உத்தரபிரதேசம்...
எழுத்தாளன்

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
பேனாமுனை

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் யூனானி இயற்கை வைத்தியம், பிரசவம்,...
admin

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான. அப்துல் காதர் அவர்கள் இன்று 06/02/2025 வியாழக் கிழமை காலை 6:00 மணியளவில்...
Admin

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன்?

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தது. அதிராம்பட்டினம் புதிய நகர் மன்றத்திற்கு காயிதே மில்லத்,...