உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அதிராம்பட்டினம் பன்னாட்டு லயன்ஸ் சங்கத் தலைவர் மேஜர் கணபதி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...
வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !
சாலையை உடைத்து ஒருமாதம் ஆகியும் ஒன்றும் நடக்காத அவலம் - கண்டுகொள்ளாத 12வது வார்டு கவுன்சிலரை கண்டித்து களமிறங்க வியூகம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில்.உள்ள நடுத்தெரு 3வது சந்தில் சாலை...
அதிரை SSMG கால்பந்து தொடர் : கண்டனூரிடம் வீழ்ந்தது நாகூர்!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
அதிரை கடல்பகுதிகளில் சாகர் கவாஜ் – தீவிரவாத தடுப்பு ஒத்திகை –
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையினர் சாகர் கவாஜ் எனும் ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் கடல் மார்க்கமாக தீவிரவாத செயலில் ஈடுபடுப்பவர்கள்.சட்டவிரோத குடியேறல் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக சித்தரித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை...
அதிரை SSMG கால்பந்து தொடர் : கண்டனூருடன் மோதும் நாகூர்!!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதிக்கு முன்னேறியது கேரளா பாய்ஸ்!!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...








