உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
சீனாவில் இருந்து இந்தியர்கள் வருகை…கோரோனா வைரஸ் உள்ளதா..??மருத்துவர்கள் பரிசோதனை..
சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸிலிருந்து தப்புவதற்காக சீனவில் இருந்து சொந்தநாட்டு செல்கின்றனர்.அதனைத்தொடர்ந்து சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 324 பேர் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் போயிங் பி 747...
இந்தியாவில் வங்கி பணிகள் முடங்கும் அபாயம்..!!
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017ஆண்டிற்கான சம்பள நிலுவை தொகை பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதனிடையே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
ஆனால்...
வேடிக்கை பார்த்த போலீஸ்.. போராடிய ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி.. ஷாக்...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் ராம்...
‘சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன்...
“குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி !
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயண் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேச...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மாபெரும் மனித சங்கிலி !
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது
இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி,...








