தமிழக சட்டமன்றத் தேர்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P I கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது...

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர்,...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு...

தற்காலிக சபாநாயகர் ஆகிறார் ஜவாஹிருல்லாஹ்!
தமிழக சட்டமன்றத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமானம் செய்து வைப்பது வழக்கம்.
இதற்காக வயதில் மூத்த தற்காலிக சபா நாயகர் ஒருவரை தேர்தெடுப்பது நடைமுறையில் உள்ளது.
அதன்படி தற்போது தேர்வாகியுள்ள...
பட்டுக்கோட்டையில் இரட்டை இலைக்கு டஃப் கொடுக்கும் பலாப்பழம்!!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நண்பகல் நிலவரப்படி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை 16,067 வாக்குகளும், அதிமுக சின்னத்தில் என்.ஆர்.ரெங்கராஜன் 10,535 வாக்குகளும், சுயேட்சை பாலகிருஷ்ணன் 5,390 வாக்குகளையும் பெற்றுள்ளன. முன்னதாக என்.ஆர்.ரெங்கராஜனின் வாக்குகளை பாலகிருஷ்ணன்...
நம்மவர் நல்லவர் : கோவை வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு!!
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு...
கடையநல்லூர்: ஏற்றம் தராத ஏணி! தொடர் பின்னடைவில் அபுபக்கர் !
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சிட்டிங் MLA அபூபக்கருக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதில் அவருடன் போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் கிருஷ்ண முரளியை விட 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் பின்னடைவில் இருக்கிறார்.
இதுதவிர வானியம்பாடி,சிதம்பரம்...
பாளையங்கோட்டை : பால் வார்க்குமா SDPI?
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக கூட்டணியில் SDPI கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் பாளையங்கோட்டையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டார். இதில் காலை 11 மணி நிலவரப்படி,...
காலை 11 மணி : தஞ்சை மாவட்ட தொகுதிகளின் முன்னிலை நிலவரம்!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 11 மணி முன்னிலை நிலவரம் :
பாபநாசம் : அதிமுக முன்னிலை
பட்டுக்கோட்டை :...
பாபநாசம் : ஜவாஹிருல்லாஹ் பின்னடைவு !
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு...







