Home » கடையநல்லூர்: ஏற்றம் தராத ஏணி! தொடர் பின்னடைவில் அபுபக்கர் !

கடையநல்லூர்: ஏற்றம் தராத ஏணி! தொடர் பின்னடைவில் அபுபக்கர் !

0 comment

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சிட்டிங் MLA அபூபக்கருக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் அவருடன் போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் கிருஷ்ண முரளியை விட 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் பின்னடைவில் இருக்கிறார்.

இதுதவிர வானியம்பாடி,சிதம்பரம் தொகுதியிலும் முஸ்லீம்லீக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter