அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
வடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம்… தாமரையை மலர வைக்க !
விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களப்பணியில் இறங்கி உள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்படியெல்லாம் முன்னெடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சூடான தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில்...
இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார்....
அதிரை அமமுக அம்மாபேரவை ஆலோசனை கூட்டம் !
அதிராம்பட்டினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவை சார்பாக 12/03/2019 இன்று காலை அதிரை அம்மா பேரவை தலைவர் ரா.மகேந்திரன் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்...
தேர்தல் டைம்: பொள்ளாச்சி விவகாரத்தால் அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்..!!
பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் நண்பரான பார் நாகராஜ் எனப்படும் நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த...
அமமுகவிற்கு INLP ஆதரவு !!
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும்,21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக இந்திய தேசியலீக்கின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகள் விடுதலை குறித்து சமூதாய இயக்கங்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து...
நாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!!
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் PM.அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு...








