அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரை: முஸ்லீம் லீக்கை புறக்கணித்த உள்ளூர் திமுக!
தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கம் நேற்று அதிராம்பட்டினம் நகர கூட்டனி கட்சி அலுவலகங்களுக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக அதிராம்பட்டினம் வந்த அவர் நகர தமாக நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு அளித்தமைக்கு...
அதிரை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய நலன் குறித்த கேள்விக்கு பதில் இல்லை !
தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS.பழனி மாணிக்கம் இன்று அதிராம்பட்டினம் விஜயம் செய்தார். முன்னதாக தமாகா நிர்வாகிகளை சந்தித்து ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு MMS வாடிக்கு சென்ற அவர் தமாகா நிர்வாகிகளுக்கு...
தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை மாநில வர்த்தக அணி செயளாலர் யூசுப் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (27/03/2019) புதன்கிழமை காலை 8...
அதிரை தமாகவினர் காங்கிரஸுக்கு துண்டு போட்டுள்ளனரா… காக்கையார் ?
க்கா...க்கா.... என்ன காக்கையாரே...அடிக்கடி அரசியல் செய்திய சொல்லி வந்த நீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆஸ்திரேலியா, அமேரிக்க எங்கேயும் புறபட்டுடியா?
இல்லங்க... கஜாவுக்கு அப்புறம் நான் பக்கதூருக்கு போயுட்டேன்...
அது சரி இப்போ என்னா...
அதிரை மஜகவினர் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர நிர்வாகிகள், நகர திமுக நிர்வாகிகளுடன் இன்று 27/03/2019 புதன்கிழமை மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் சந்தித்து, மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் தஞ்சை...
BIGBREAKING : அதிரை தமாகா நிர்வாகிகள் திமுகவுக்கு ஆதரவு !
அதிராம்பட்டினம் எம்எம்எஸ் குடும்பத்தினர் மூப்பனார் மீதான பற்றின் காரனமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டனி அமைத்துள்ள அதிமுகவுக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி...








