அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
நாதகவுக்கு மறுக்கப்பட்ட அனுமதி பாஜகவுக்கு கிடைத்தது ஏன்? சீமான் கேள்வி !
வேல் யாத்திரை நடத்த நாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த நாம் தமிழர்...
தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – TNTJ கோரிக்கை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்ரு காலை திருச்சியில் அமைப்பின் தலைவர் ஷம்சுல் லுஹா தலைமையில் நடைபெற்றது .இதில் தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும்...
கேலிச்சித்திர விவகாரம்: மோடிக்கு முஸ்லீம் லீக் சூடு !
உலக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பிரான்சு நாட்டின் போக்கை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்...
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் !
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கன்னு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை...
அதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரையில் நேற்று 30/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சி அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை...
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் சட்ட மசோதவை கண்டித்து கையெழுத்து இயக்கம்…!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திரா காந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை...








