Wednesday, March 4, 2026

அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!

பட்டுக்கோட்டை: வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

‘நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டம் ; ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா’ – மு.க. ஸ்டாலின்...

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது. தேர்தல்...
admin

ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம்...
admin

நம்மவர் நல்லவர் : கோவை வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு!!

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு...
admin

கடையநல்லூர்: ஏற்றம் தராத ஏணி! தொடர் பின்னடைவில் அபுபக்கர் !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சிட்டிங் MLA அபூபக்கருக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அவருடன் போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் கிருஷ்ண முரளியை விட 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் பின்னடைவில் இருக்கிறார். இதுதவிர வானியம்பாடி,சிதம்பரம்...
admin

பாபநாசம் : ஜவாஹிருல்லாஹ் பின்னடைவு !

திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு...
admin

விடிந்தால் ரிசல்ட்…! குடும்பத்தோடு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு...