அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
பட்டுக்கோட்டையில் சிறப்பாய் நடைபெற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் கூட்டம் நேற்று (24.9.2018) மாலை 4 மணியளவில் KKT சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.சுப.வீரபாண்டியன்,புலவர்...
அதிரையில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிரை நகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று(23.9.2018) மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில்...
மமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்!!
அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு சம்மந்தமாக அதிரை நகர கிளை மமக, தமுமுக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று (15-9-2018) சனிக்கிழமை இரவு இஷா...
முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் பதவி ஏற்றனர். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த...
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதை இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுப்பட்டினம் திமுகவினர்!!
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் நேற்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய புதுப்பட்டினம் கிளையின் சார்பில் விழா நடைபெற்றது.
புதுப்பட்டினத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திமு கழகத்தின் மூத்த முன்னோடிகளான ஜனாப்...
SDPI மாநில தலைவருடன் ஓர் நேர்காணல்!! (வீடியோ)
மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் VMS.நெல்லை முபாரக் அவர்களுடன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய...








