அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரை நகர சேர்மன் ஆகிறாரா N.K.S.சரீப்?
நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19.02.2022 நடைபெற்று 22.02.2022 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிரை நகர்மன்றத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி வாகை சூடியது.
இருப்பினும், அதிரை நகர்மன்ற சேர்மன் பதவிக்கு...
அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!
அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை...
அதிரை மக்களின் முன்னிலையில் பொறுப்பேற்க வேண்டும்! திமுக கவுன்சிலர்கள் விருப்பம்!!
அதிரையில் திமுக சார்பில் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர்கள் நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பேசினர். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வரும் 2ம்...
திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியை நம்பாதீர்கள் – மமீசெ குடும்பத்தினரின் ஆடியோ வைரல் !!
அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்தது.
27வார்டுகளில் திமுக 19 இடங்களில் வென்று உள்ளன இதனால் நகர் மன்ற தலைவராக வெற்றி பெற்ற திமுக பெண் ஒருவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட...
அதிரைக்கு யார் சேர்மன்? திமுக டிக் அடிப்பது யாரை?
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்த இருப்பதாக தெரிகிறது.
27வார்டுகள் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் 20இடங்களை திமுக கூட்டணி பிடித்து இருக்கிறது.
இதில் கடந்த முறை...
அதிரை எக்ஸ்பிரஸ் தேர்தல் கணிப்பும் மெய்யானதே : உறுதிபடுத்தும் தேர்தல் முடிவுகள்!!
அதிரை வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளிலும் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு வந்த வாக்காளர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு நிருபர்கள் நேரடி கருத்துக் கணிப்பு நடத்தினர். அதனைத்...








