அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரை தேர்தல் களம் ! அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் தாருங்கள் என சமூக ஆர்வலர்...
45 ஆண்டுகால அரசியல் பாடம், அதிகாரிகள் மட்டத்தில் நல்ல அனுகு முறை, அன்றைய காங்கிரஸ் கட்சியானலும், அடுத்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானாலும்.செல்வாக்கும் சொல் வாக்கும் ஒருங்கே அமைந்த மமீசெ வம்சத்தினரின்...
அதிரை தேர்தல் களம்: ஒரே நாளில் ஸ்கோர் செய்த திமுக?
நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர்.
திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில்...
அதிரையில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை...
அதிரை 6வது வார்டில் மும்முனை போட்டி : உச்சகட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்!!
நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் எதிர்வரும் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அதிரை நகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
27 வார்டுகளை கொண்டுள்ள அதிரை நகராட்சியில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்....
அதிரை மக்களின் செல்வாக்கை பெறும் 6வது வார்டு வேட்பாளரின் செயல்..!!
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் பரப்பரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் 6வது வார்டில் போட்டியிடும் சஃபிக்கா இப்ராஹிம் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்து வருகிறார்....
அதிரையின் வார்டு மறுவரையரை குளறுபடியை ஒப்புக்கொண்ட முன்னாள் திமுக சேர்மன்!
அதிரை நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஆனால்...








