விளையாட்டு

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர் அணி!
அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால் நகர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரையை சார்ந்த பல...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA அணிக்கு, தமிழ்நாடு போலிஸ் கொடுத்த ஷாக்..!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அதிரை AFFA - சென்னை தமிழ்நடு...
இராஜகிரி LOADING கிரிக்கெட் கிளப் நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்-2018.,பங்கேற்க அழைப்பு..!
தஞ்சை அருகே உள்ள இராஜகிரி LOADING கிரிக்கெட் கிளப் நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற (16/05/2018) புதன்கிழமை காலை 08மணியலவில் நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரின் முதல் பரிசாக ரூபாய் 15,000மும்,...
மதுக்கூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் ..!!
மதுகூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; மதுக்கூரில் கிரிக்கெட் தொடர்போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
பல்வேறு அணிகள் கலந்துகொண்டு...
அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..!
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர்.
விறுவிறுப்பாக...
அதிரை MUCC அணி நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன் !
அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்திய 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.
இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று...
இன்று தினம் இருதி ஆட்டம் அதிரை WFC மற்றும் திருச்சி!!
அதிரை வெஸடர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக கடந்த 27/042018 முதல் தொடங்கி. நடைபெற்று வருகிறது இன்றயை தினம் அறை இறுதி.ஆட்டமாக அதிரை AFFA அணியினரும் திருச்சி MFC அணியினரும் விளையாடினர் ஆட்ட இறுதியில்...
FRIENDS SPORTS CLUB நடத்தும் 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் FRIENDS SPORTS CLUB(Tower Guys) நடத்தும் 6ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மறுநாள்(13/05/2018) காலை10மணியளவில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள கைப்பந்து...








