விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
உடற்பயிற்சி ஆர்வத்தை தூண்டும் தொடர் ஓட்ட நாயகன்
இன்றைய நவீன உலகில் காணும் சுழற்சிக்கு ஏற்ப நாமும் அதற்கேற்றவாறு சுழன்று வருகிறோம்,அப்படி இருக்கையில் நம்முடைய உடலுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதென்றால் இல்லை என்ற பதில் தான் நம்மிடம் வருகிறது.இப்படி நாம் உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தை...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா !
உலகின் பிரபல கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவருமான ஷகீத் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். இவர் பாகிஸ்தானில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த, ஏழைகளுக்கு ஷகீத் அஃப்ரிடி...
இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை !
முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும்...
பல்கலைக்கழக அணிக்கு தேர்வான அதிரை கால்பந்து வீரர் !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சஃபீக் அஹமது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், பல ஊர்களில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்குபெற்றுள்ளார்....
தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தொடர் : இரண்டாம் இடம் பிடித்த...
தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தஜோடர் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. இத்தொடரில் அதிரை ESC அணியும் பங்கேற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் அதிரை ESC அணி முதல் தகுதி...








