விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காஜாமலை திருச்சி அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக...
அதிரையில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் அதிரை SSMG அணி அசத்தல் வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் தினேஷ் மெமோரியல் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர்....
அதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கௌதியா நாகூர் அணியினரும் திருச்சி காஜாமலை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக...
அதிரை அருகே நடைபெற்ற கபாடி தொடர்போட்டி !
அதிரை அடுத்துள்ள அணைக்காட்டில் கில்பர்ட் மெமோரியல் கபாடி கழகம் நடத்திய நான்காம் ஆண்டு கபாடி போட்டி நேற்று முன்தினம் முதல் நடைப்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வென்ற பழஞ்சூர்...
அதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடர்போட்டியில் பாண்டி போலீஸ் அணியினர் சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர்…!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை அதிரை w s c நடத்திய கைப்பந்துத்தொடர் போட்டியில் 'பாண்டிச்சேரி போலீஸ்' அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசை 'கொங்கு ஈரோடு அணியினர்'...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதி போட்டியின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக...








