Thursday, May 2, 2024

மாநில செய்திகள்

குளச்சல் நகராட்சியில் வரி உயர்வு! திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு!!

குளச்சல் நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அவசர கூட்டத்தில் சுயேட்சை நகர்மன்ற...

தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட பரிசீலிக்க வேண்டும் – PFI தொடுத்த வழக்கில் நீதி மன்றம் உத்தரவு ! –

இஸ்லாமியர்களின் புனித கடமையான ஹஜ் பயண ஏற்பாடு குறித்தான அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணிகளின் புறப்படும் இடங்களின் எண்ணிக்கையை 21-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக...

⭕BREAKING : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் !

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயஙகி விழுந்தார். அவரை மீட்ட அக்கட்சியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் – முதல்வர் அதிரடி!

போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த...

தமிழகத்தில் ரூ. 3,500 கோடியில் முதலீடு செய்கிறது லுலு நிறுவனம்!

4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை...

Popular

Subscribe

spot_img