Friday, May 17, 2024

மாநில செய்திகள்

⭕BREAKING : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் !

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயஙகி விழுந்தார். அவரை மீட்ட அக்கட்சியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் – முதல்வர் அதிரடி!

போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த...

தமிழகத்தில் ரூ. 3,500 கோடியில் முதலீடு செய்கிறது லுலு நிறுவனம்!

4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை...

ரமலான் நோன்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!

ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு...

நோன்பு கஞ்சிக்கென ஆறாயிரம் மெட்ரிக் டன் அரிசி – முதல்வர் உத்தரவு !

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை. ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து...

Popular

Subscribe

spot_img