மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு...
திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்!
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) இன் கீழ் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு நல திட்ட பணிகளை திட்டமிட்டு செயலாற்றி...
ஆதிநாதன் அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் – தாம்பரம் யாக்கூப் வலியுறுத்துல் –
அதிராம்பட்டினம் தமுமுக - மமக சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆல்லோசனைகளை வழங்கினார்.
அப்போது நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்த...
பாஜக அண்ணாமலையின் அநாகரீக செயல்! பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துக்கொண்ட பாஜக நிர்வாகி!!
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில், நேற்று (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை...
🔴🔴 BIG BREKING பேரறிவாளன் விடுதலை நாளில் H ராஜா கைது !
பழனி இடும்பன்குளத்தில் நடைபெறவிருந்த கோவில் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.,வின் எச்.ராஜாவை சத்திரப்பட்டி அருகே போலிசார் கைது செய்து தனியார்...
“விடை சொல்லுமா விடியல் அரசு – சு அ பொன்னுசாமி –
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டம் அதனை தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் என நாளுக்கு நாள் நாளிதழ்களில் செய்திகள் வந்த வன்னம் உள்ளது.
இதனை தமது...








