செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (13.11.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (09.11.2022) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
தொடங்கியது பருவமழை! பிலால் நகரில் வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம்!
அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் தீவிர முயற்சியால் பிலால் நகர் ரயில்வே கேட் முதல் காலேஜ் முக்கம் வரையிலான வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள்...
அதிரை வானில் பறந்த ரயில் – மீனவர்கள் கண்டு ரசித்தனர் !
சமீப நாட்களாக வானில் ஒருவித வெளிச்சமான தொடர்வண்டி பிம்பம் வந்து மறைவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து பல்வேறு கருத்துக்களை வானியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
அதே பொன்ற ஒரு பிம்பம் இன்று...
அதிரையில் உருகுலைந்த கார்! மாடு பலி!
அதிரையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் அங்கும் இங்குமாக திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்....
அதிரைக்கு கிடைக்கப் போகும் பவர்ஃபுல் மின்சாரம் – அடிக்கல் நாட்டுவிழா கோலாகலம் !
அதிரையில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்து அப்போதைய அதிமுக அரசு 110KV துணை மின் நிலையம்...







