செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
தாமரங்கோட்டை இளைஞர்களின் தாராளம் !
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, ...
அதிரை பைத்துல்மாலில் ஆதவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!(படங்கள்)
அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால்...
முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள...
மல்லிப்பட்டிணம்: சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்,சரி செய்யுமா மின்வாரியம்…!
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் மல்லிப்பட்டிணம் 1 வது வார்டு வடக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது.ஏற்கனவே கம்பத்தின் சிறு சிறு பகுதிகள் வெடிப்பு ஏற்பட்டு கீழே கொட்டி வருகின்றன.
இந்த மின்கம்பம் மேலும் வெடிப்புகள்...
அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)
அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு...
பட்டுக்கோட்டை அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து….
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே உள்ள குப்பை கிடங்கில் திடீரென்று தீ பற்றி வேகமாக பரவ தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் அனலும்,புகை மண்டலமாகவும் காட்சி தந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்...









