6
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே உள்ள குப்பை கிடங்கில் திடீரென்று தீ பற்றி வேகமாக பரவ தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் அனலும்,புகை மண்டலமாகவும் காட்சி தந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தின் உதவி கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.