செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4...
அதிரை: பள்ளியில் சூழ்ந்த மழை நீரை அகற்ற வேண்டும் !
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் பள்ளியின் வகுப்பறைகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனை தற்காலிக...
அதிரை ததஜ சார்பில் டெங்கு ஒழிப்பு முகாம் !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
முகாமினை மாவட்ட தலைவர் ராஜிக் முஹம்மது துவக்கி வைத்தார் மக்களுக்கு டெங்கு...
பட்டுக்கோட்டையை பின்பற்றுமா அதிரை நகராட்சி?
அதிராம்பட்டினம் நகர எல்லைகுட்பட்ட பகுதியான சேது சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து சற்று கூடுதலாகவே காணப்படும்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் &...
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஜி எஸ்.பரக்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (30-11-2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்...
அதிரை : வழுவிழந்த கட்டிடம் !சமூக ஆர்வலரின் தொடர் முயற்சியால் முடிவுக்கு வந்தன!
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் முன்பொரு காலத்தில் இயங்கி வந்த நூல் நுகர்வோர் கட்டிடம் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டிடமாக கட்டப்பட்டு இயங்கி வந்தன.
காலப்போக்கில் பயனற்று போன இக்கட்டிடத்தில் சத்துணவு கூடம்,அங்கன் வாடி இயங்கின...








