செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை
சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்கமலக் கண்ணன்கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி...
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 94.5% பேர் தேர்ச்சி…!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அய்னுள் ஜஸிரா 404/600அனீஸ் பாத்திமா 401/600பஹ்மிதா பாத்திமா 397/600ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!
உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நாளுக்கு நாள் கொரோனாவுடைய...
மல்லிப்பட்டிணத்தில் 60 கோடியில் கட்டப்பட்ட துறைமுகத்தில் அடிக்கடி இடிந்து விழும் நடைபாதை
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது.
கடந்த ஆண்டு காணொலி வாயிலாக 60 கோடி செலவில் கட்டப்பட்ட மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை திறந்து வைத்தார். செயல்பாட்டில் இருந்து...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின் கணக்கீடு தவறுள்ளதாக NHRCI புகார்..!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு.
கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின்...








