செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
JJ.சாவண்ணா அவர்களின் இறப்பு,அதிரை மக்களின் பேரிழப்பு SDPI கட்சி இரங்கல்
அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா காக்கா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.பொது வாழ்க்கையில் தன்னையே அர்ப்பணித்து பயணித்தவர். கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பல...
ஜெ.ஜெ.சாகுல் ஹமீது மறைவிற்கு PFI இரங்கல்!
சாவண்ணா என்கின்ற சாகுல் ஹமீது அவர்களின் மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!
அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை முழுவதும் அறியப்பட்ட...
மல்லிப்பட்டிணம்: கலைஞரின் பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்
திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று(மே.3) காலை 8 மணியளவில் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
திமுக மூத்த பிரதிநித பி.மு.நூர்தீன் கட்சி கொடியேற்றினார்.கலைஞர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி,பொதுமக்களுக்கு...
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழா : ஷிஸ்வா முக்கிய அறிவிப்பு!! (காணொளி)
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, கொரோனா ஊரடங்கு முடக்கங்களுக்கிடையில் வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பு அமீரக கிளை சமீபத்தில்...
அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் – PFI கடும் கண்டனம்!
அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை நகர தலைவர்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !(முழு விவரம்)
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மார்ச் மாத செயல்பாடு மற்றும் வரவு செலவு கணக்குகளை அதிரை பைத்துல்மால் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.








