செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
அதிரை ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லா 583 ம் ஆண்டு கந்தூரி விழா :...
அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து...
அதிரையில் இன்று தொடங்குகிறது தஞ்சை மாவட்ட இஜ்திமா!
தப்லீக் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெற உள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் இஜ்திமாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஜ்திமா நடைபெறாமல்...
செகந்திராபாத்-ராமேஸ்வரம் ரயிலில் அதிரை வந்த பயணிகளுக்கு ரோட்டரி சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு!
செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது.
அதிரை ரயில்...
அதிரை வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் – அதிரையர்கள் உற்சாக வரவேற்பு!(படங்கள்)
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685)...
சென்னை ரயில் நிலையத்தில் அதிரையர்கள் உற்சாகம் !
செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் - மாயவரம்- திருவாரூர் அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
16ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்படும் முதல் ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணிக்க ஏராளமான அதிரையர்கள்...
அதிரை பைத்துல்மாலின் முக்கிய வேண்டுகோள்!!
அதிரையில் கடந்த 30 ஆண்டுகளாக வசதியற்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளை அதிரை பைத்துல்மால் தொடர்ந்து செய்து வருகிறது. இச்சேவையில் முதன்மையாக இருப்பது வட்டியில்லா நகைக் கடன். இந்த வட்டியில்லா நகைக் கடனை...








