Sunday, February 1, 2026

Tamilnadu

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை...

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு...
புரட்சியாளன்

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர் அபுதாஹிர் – குவியும் பாராட்டு !

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண்...
புரட்சியாளன்

அதிரை தப்லீக் ஜமாத்தினர் ஊர் திரும்பினர் !(படங்கள்)

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ...
புரட்சியாளன்

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்படி ?

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்...
புரட்சியாளன்

ஹட்சன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ?

தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. ஆரோக்கியா பால், அருண் ஐஸ்கிரீம், ஹட்சன் நெய்...
புரட்சியாளன்

Breaking : அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு !

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...