TNTJ
சாதனை மாணவன் ரியாஸுதீனுக்கு TNTJ நிர்வாகிகள் நேரில் பாராட்டு !
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட...
பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)
அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை 1, 2 மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு...
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் !(தீர்மானங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 8/11/2020 ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)
திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட...









