மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மு.ப.மு. முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனும் , மர்ஹூம் செ.மு. முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் அஹமது ஹாஜா , மர்ஹூம் சம்சுதீன் இவர்களின் மைத்துனரும் , முஹம்மது சேக்காதி , அலி அக்பர் இவர்களின் மாமனாரும் , தமீமுல் அன்சாரி , அப்துல் ஜலீல் இவர்களின் மாமாவும் , தாஜுதீன்,ஜாகிர் ஹுசைன்,அப்துல் அஜிஸ் இவர்களின் தகப்பனாருமாகிய சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் இன்று காலை சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!
மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...





