Monday, December 1, 2025

சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் !அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் மனிதர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தங்க. குமரவேல், நாம் மனிதர் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலாளர் பி.எம் முகமது சுலைமான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் த. உதய சூரியன், திருவாரூர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை!

முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. ஒமேகா -3 மற்றும் புரத சத்து நிறைந்த முட்டைகள் நல்ல ஆரோக்கியத்தையும் உடல்தகுதியையும் தரவல்லது. ஒரு...

முகத்தில் தோன்றும் “ஓபன் போர்ஸ்-ஐ” குறைப்பது எப்படி ?

"ஓபன் போர்ஸ்" எனப்படும் முகத்துளைகள் இளம் வயதிலேயே கட்டுப்படுத்தப்படாத எண்ணெய் சுரப்புகளினாலும் ,தோல் வயதடைவதன் காரணமாகவும் இது ஏற்படும். இதை கட்டுப்படுத்துவது எப்படி ? 1)ஐஸ் க்யூப்...
spot_imgspot_imgspot_imgspot_img