Sunday, February 1, 2026

மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும்… நூல் வெளியீட்டு விழா – நேரடி அழைப்பிதழ்

spot_imgspot_imgspot_imgspot_img

பரங்கிப்பேட்டை மண்னைப் பற்றி…
அதன் அடையாளங்களைப் பற்றி…
அதன் முன்னோர்களை பற்றி…
அவர்களின் செழுமையான பாரம்பரியம், சாதனைகள், தியாகங்கள் பற்றி…

பேசும் முதல் மற்றும் முன்னோடி நூலான…

மஹ்மூத்பந்தர் / பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும்

நூல் வெளியீட்டு விழ

நாள்:  05.05.2018 சனிக்கிழமை நேரம்: இரவு 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை

இடம்: ஹீர் ரன்ஜா உணவகம் (பழைய திருச்சி ஹோட்டல்), மிர்காப் , குவைத்

இரவு உணவு ஏற்பாடும், பெண்களுக்கு தனியிட வசதியும் உண்டு.

இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு தாங்கள் அனைவரும் சுற்றம் சூழ கலந்து கொண்டு சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பில் மகிழ்வடையும்…
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
+965  6664 1434

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img