Sunday, February 1, 2026

இந்த கல்வி ஆண்டு முதல் அதிரை காதிர் முகைதின் கல்லூாரியில் பி.ஏ அரபி பட்டப்படிப்பு தொடக்கம்..

spot_imgspot_imgspot_imgspot_img

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64 ஆம் ஆண்டின் கல்விச்சேவையில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் Arabic B.A. பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கக்கல்வியை அடிப்படையாகக்கொண்டு தீனிய்யாத் பயிற்சிகளுடன் வகுப்புகள் நடைபெரும்.

சரளமாக அரபு பேச, எழுத மற்றும் டைப்ரைட்டிங் போன்ற சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

எதிர் காலத்தில் சிறந்த தீனிய்யாத் மற்றும் அரபித்துறை ஆசிரியர்களாகவும், வெளிநாடுகளில் உயர் பணிகளிலும் சிறந்து விளங்க முடியும்.

மாணவிகள் நலன் கருதி வகுப்புகள் தனியாகவும், வாகன வசதியும், வெளியூர் மாணவிகளுக்கு ஹாஸ்டல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பிள்ளைகளின் இம்மை, மறுமை வாழ்வு சிறக்க அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் Arabic B.A. பட்டப்படிப்பில் சேர்த்து பயன்பெறவும்.

மேலும் விபரங்களுக்கு :
877 890 6851

இங்ஙனம்
காதிர் முகைதீன் கல்லூரி
அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img