Wednesday, March 18, 2026

ஐடியாவும் வோடபோனும் இணைக்கப்படுவது உறுதியானது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவதற்கு ஐடியாவின் உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவது குறித்து, கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த மாத இறுதியில் இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனமும் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதன் வணிகம் விரிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் வோடபோன் நிறுவனம் 45 சதவிகிதமும், ஐடியா ப்ரோமோட்டர்ஸ்களுக்கு 26 சதவிகிதமும் பங்குகள் பிரிக்கப்படும்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img