Sunday, February 1, 2026

தமிழக அளவில் நடைபெறும் விவசாய கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

விவசாயத்தை பற்றிய மாபெரும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற உள்ளது. தமிழக அளவில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் , அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கத்தில் விவசாயத்திற்கு தேவையான மருந்துகள் , பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

இந்த கருத்தரங்கமானது வருகின்ற 13.07.2018(வெள்ளிக்கிழமை) முதல் 16.07.2018(திங்கட்கிழமை) வரை நான்கு நாட்களுக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கீழமேட்டில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் எனவும் , வருகின்ற மக்களுக்கு உணவு வழங்கப்படும் எனவும் , கருத்தரங்கத்திற்கான அனுமதி இலவசம் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img