Sunday, February 1, 2026

அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்புரை , சர்க்கரை நோய் , குழந்தைகளின் கண்நோய் ஆகியவைக்கு பரிசோதித்து இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். தூரப்பார்வை , கிட்டப்பார்வை , வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு முகாமில் மலிவு விலையில் கண்ணாடி கிடைக்கும்.

மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களுக்கு அனைத்து செலவுகளும் முற்றிலும் இலவசம். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img